இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும்.plz call 1909
அரசு பள்ளிகளை பாதுகாத்து பலப்படுத்த கோரி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக நடைபெறும் 10 இலட்சம் கையெழுத்து இயக்கத்தை சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் தோழர் குணசேகரன் தொடங்கி வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக