பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

9/10/2014

ஐந்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்

1. திண்டுக்கல் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர்,  நாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2. நாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திருமதி.இராசாத்தி,பெற்றோர் ஆசிரியர் கழக துணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3. துணை இயக்குனராக பணிபுரிந்த திரு.சுப்பிரமணி, திண்டுக்கல் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
4. தஞ்சாவூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர்,  அரியலூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
5. அரியலூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர்,  தஞ்சாவூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக