பொதுப்பணிகள் - இணைக்கல்வித் தகுதி நிர்ணயம் -பத்தாம் வகுப்பிற்கு
(SSLC) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு அல்லது இரண்டாண்டு தொழில் நுட்ப
பயிற்சி (I.T.I) படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள்,
பத்தாம் வகுப்பிற்கு (S.S.L.C) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு படித்த
பிறகு இரண்டாண்டு பட்டப்படிப்பினை (Lateral Entry) படித்தவர்கள் மற்றும்
பதினோராம் வகுப்பிற்கு (old SSLC) பின் இரண்டாண்டு ஆசிரியப்
பட்டயப்படிப்பு படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள்
ஆகியோர் - பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பிற்கு (Plus 2) பின்
மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இணையாக கருதி பொதுப் பணிகளில்
வேலைவாய்ப்பு / பதவி உயர்விற்கு அங்கீகரித்து - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
12/29/2012
12/15/2012
வருந்துகிறேன்
என்னுடைய இணையத்தள இணைப்பு இதுவரை சரிசெய்யாததால் என்னால் தொடர்ச்சியாக பதிவிட இயலவில்லை. வருந்துகிறேன்
12/07/2012
12/06/2012
Student-Teacher Ratio – Ministry of HRD
லேபிள்கள்:
Educational News,
RTI
The Right of Children to Free and Compulsory Education (RTE) Act, 2009 has become operative with effect from 1st April, 2010, and the Sarva Shiksha Abhiyan (SSA) norms have been revised to conform to the Student-Teacher Ratio (STR) prescribed in the Schedule to the RTE Act. The revised norms are as under:
For classes I to V:
(i) Two teachers for up to sixty admitted children
(ii) Three teachers for 61-90 children
(iii) Four teachers for 91-120 children
(iv) Five teachers for 121-200 children
(v) One Head Teacher, other than the five teachers, if the number of admitted children exceeds 150; and the STR (excluding Head Teacher) shall not exceed forty if the number of admitted children is above 200.
For Classes VI to VIII:
(i) At least one teacher per class so that there will be at least one teacher each for (a) Science and Mathematics; (b) Social Studies; and (c) Languages.
(ii) At least one teacher for every 35 children;
(iii) Where admission of children is above 100, there whill be (a) a full time head-teacher and (b) part time instructors for Art Education, Health & Physical Education and Work Education.
To improve the STR, 19.82 lakh teacher posts have been sanctioned up to 2012-13, against which 12.48 lakh teachers have been recruited till 30.09.2012 by the States/UTs. The States/UTs have been advised to fill up these teacher posts along with teacher vacancies under the State sector. They have also been advised to rationalize the deployment of teachers in order to make the schools RTE complaint.
This information was given by the Minister of State for Human Resource Development, Dr. Shashi Tharoor in Lok Sabha today.
TRB - TNTET - OCT 2012 - PAPER - I & II FINAL SELECTION LIST & RESULTS RELEASED
லேபிள்கள்:
TRB
12/05/2012
புதிதாக தேர்வான 18,000 ஆசிரியர்களுக்கு 13ல் பணி நியமனம்
லேபிள்கள்:
Educational News
சென்னை: கடந்த ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளின், இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர், 9,664 பேர், பட்டதாரி ஆசிரியர், 8,718 பேர் என, 18,382 பேர், இறுதிப் பட்டியலில் இடம் பெற்றனர். 13ம் தேதி, இவர்களுக்கான பணி நியமன உத்தரவை முதல்வர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
12/04/2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)