பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/29/2011

All-India Consumer Price Index Numbers for Industrial Workers on Base 2001=100 for the Month of June 2011

All India Consumer Price Index Number for Industrial Workers (CPI-IW) on base 2001=100 for the month of June, 2011 increased by 2 points and stood at 189 (one hundred & eighty nine) .
During June, 2011, the index recorded increase of 8 points in Doom Dooma Tinsukia centre, 7 points in Rajkot centre, 5 points each in Puducherry, Varanasi, Guwahati and Chandigarh centres, 4 points in 7 centres, 3 points in 8 centres, 2 points in 19 centres and 1 point in 20 centres. The index decreased by 3 points in Ludhiana centre, 2 points in Nasik centre, 1 point in 6 centres, while in the remaining 10 centres the index remained stationary.
The maximum increase of 8 points in Doom Dooma Tinsukia centre is mainly on account of increase in the prices of Rice, Mustard Oil, Pork, Fish Fresh, Country Liquor, Firewood, etc. The increase of 7 points in Rajkot centre is due to increase in the prices of Rice, Groundnut Oil, Pure Ghee, Milk, Pan Finished, Cooking Gas, Petrol, Washing Soap, etc. The increase of 5 points in Puducherry, Varanasi, Guwahati and Chandigarh centres is due to increase in the prices of Rice, Mustard Oil, Fish Fresh, Milk, Pure Ghee, Vegetable & Fruit items, Tea (Readymade), Tailoring Charges, etc. The decrease of 3 points in Ludhiana centre is the outcome of decrease in the prices of Wheat Atta, Vanaspati Ghee, Vegetable & Fruit items, etc. The decrease of 2 points in Nasik centre is due to decrease in the prices of Wheat, Chillies Green, Vegetable and Fruit items, Sugar, etc.
The indices in respect of the six major centres are as follows :
1. Ahmedabad – 181
2. Bangalore – 192
3. Chennai – 167
4. Delhi – 172
5. Kolkata – 183
6. Mumbai – 189
The All-India (General) point to point rate of inflation for the month of June, 2011 is 8.62% as compared to 8.72% in May, 2011. Inflation based on Food Index is 6.91% in June, 2011 as compared to 7.61% in May, 2011.
The CPI-IW for July, 2011 will be released on the last working day of the next month, i.e. 30th August, 2011.

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 28: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் ஆர்.கண்ணன் தலைமை வகித்தார்.   வட்டாரச் செயலாளர் ப.ராமசுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் வைரமுத்து, சி.கருப்பசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  கோரிக்கைகள்: சமச்சீர் கல்வியில் உள்ள குறைகளைக் களைந்துவிட்டு, நடப்பு ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். ஆறாவது ஊதியக் குழுவில் உள்ள குறைகளை நீக்கி, மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை, தமிழக அரசும் வழங்க வேண்டும். பதவி உயர்வுக்கு பணி நியமன நாள் முதல் கணக்கிட்டு வெளியிடப்பட்ட அரசாணை எண் 400-யை திருத்த வேண்டும். பொது மாறுதலை உடனே நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் 20 ஆசிரியைகள் உள்பட 50 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

சிங்கம்புணரி, ஜூலை 28:      சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவர் தாமஸ் தலைமை வகித்தார். வட்டாரச் செயலர் சுதர்சன் முன்னிலை வகித்தார்.  ஆர்ப்பாட்டத்தில் இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும், தன்பங்கேற்பு ஊதியத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.  மாவட்ட நிர்வாகிகள் ராஜசேகர், உதயகுமார், தலைமையாசிரியர்கள் ஜேம்ஸ், பாலசுப்பிரமணி, ரோகிணி, ஜெயபாரதி, வி.சி.சண்முகம், ராமதிலகம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.வட்டார பொருளாளர் தீபபிரபு நன்றி கூறினார்.