ஆர்ப்பாட்டம் - போட்டோஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர்ப்பாட்டம் - போட்டோஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
6/12/2015
10.6.2015 TNPTF ஆர்ப்பாட்டம்
லேபிள்கள்:
ஆர்ப்பாட்டம் - போட்டோஸ்,
SVG TNPTF
6/04/2015
3/10/2015
3/09/2015
3/01/2015
மாவட்ட ஆர்ப்பாட்டம் - தினகரன் செய்தி வெளியீடு
லேபிள்கள்:
ஆர்ப்பாட்டம் - போட்டோஸ்,
TNPTF NEWS
11/12/2014
9/12/2014
9/10/2014
சிங்கம்புணரியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
லேபிள்கள்:
ஆர்ப்பாட்டம் - போட்டோஸ்,
Singai TNPTF NEWS
தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிமுறைகளை சுட்டிக்காட்டி தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள செயல்முறை உத்தரவினை கண்டித்து உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்கம்புணரியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத்தலைவர் ஞானஅற்புதராஜ் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார். மாவட்டத்தலைவர் முத்துப்பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வட்டார துணை செயலாளர் பாலா, கூட்டுறவு சங்க தலைவர் சரேஷ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வைரம், வட்டார செயற்குழு உறுப்பினர்கள் பாண்டி, கௌசல்யா, கஸ்தூரி, மெர்லின் சுகந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டார செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் நன்றி கூறினார்.
8/31/2013
7/25/2013
TNPTF தன்னெழுச்சி ஆரப்பாட்டம் - சிங்கம்புணரி
லேபிள்கள்:
ஆர்ப்பாட்டம் - போட்டோஸ்,
Singai TNPTF NEWS
ஊதியக்குழு முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட 3 நபர் அறிக்கை அளித்த பின்பு அரசு வெளியிட்டுள்ள அரசாணைகளில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அளித்த கோரிக்கைகளை முற்றிலும் தவிர்த்து இடைநிலையாசிரியர்களுக்கு எவ்வித பலனும் இல்லாமல் வெளியிடப்பட்ட அரசாணைக்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில் இன்று (25.7.2013) மாலையில் சிங்கம்புணரியில் தன்னெழுச்சி ஆரப்பாட்டம் நடைபெற்றது.
இன்று மாலையில் TNPTF தன்னெழுச்சி ஆரப்பாட்டம்
லேபிள்கள்:
அறிவிப்பு,
ஆர்ப்பாட்டம் - போட்டோஸ்
ஊதியக்குழு முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட 3 நபர் அறிக்கை அளித்த பின்பு அரசு வெளியிட்டுள்ள அரசாணைகளில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அளித்த கோரிக்கைகளை முற்றிலும் தவிர்த்து இடைநிலையாசிரியர்களுக்கு எவ்வித பலனும் இல்லாமல் வெளியிடப்பட்ட அரசாணைக்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில் அனைத்து வட்டாரங்களிலும் இன்று மாலையில் தன்னெழுச்சி ஆரப்பாட்டம் நடைபெறும்.

7/24/2013
TNPTF மாலை நேர தர்ணா - சிவகங்கை
லேபிள்கள்:
ஆர்ப்பாட்டம் - போட்டோஸ்,
SVG TNPTF
3/18/2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



































