ஊதியக்குழு முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட 3 நபர் அறிக்கை அளித்த பின்பு அரசு வெளியிட்டுள்ள அரசாணைகளில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அளித்த கோரிக்கைகளை முற்றிலும் தவிர்த்து இடைநிலையாசிரியர்களுக்கு எவ்வித பலனும் இல்லாமல் வெளியிடப்பட்ட அரசாணைக்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில் அனைத்து வட்டாரங்களிலும் இன்று மாலையில் தன்னெழுச்சி ஆரப்பாட்டம் நடைபெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக