பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
SNG TNPTF Election லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SNG TNPTF Election லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11/05/2014

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு

சிங்கம்புணரி வட்டார ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிங்கம்புணரி வட்டார நிர்வாகிகள் தேர்வுக்கு காளையார்கோவில் வட்டாரத் தலைவர் ஜான் அந்தோணி தேர்தல் ஆணையராக பணியாற்றினார். துணை ஆணையராக காளையார்கோவில் வட்டாரப் பொருளாளர் முத்துக்குமார் பணியாற்றினார்.
 இதில் போட்டியின்றி வட்டாரத் தலைவராக பாலகிருஷ்ணனும், துணைத் தலைவர்களாக ராகவன், கவிதா, லதா ஆகியோரும், வட்டாரச் செயலராக பொன் பால்துரையும், துணைச் செயலர்களாக அஸ்மீர், சாந்தி, உமாமகேஸ்வரியும், பொருளாளராக பாலசுப்பிரமணியும் தேர்வு செய்யப்பட்டனர்.
 செயற்குழு உறுப்பினராக 21 பேரும், சி.ஆர்.சி பொறுப்பாளராக 7 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டியன், மாநில துணைத்தலைவர் ஜோசப் ரோஸ், மாவட்டச் செயலர் தாமஸ் அமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

3/06/2014

கல்லம்பட்டி ஆண்டுவிழாவில் நினைவு பரிசு வழங்கிய காட்சி

நேற்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் திரு.இராகவன் அவர்கள் தலைமையாசிரியராக பணியாற்றும் சிங்கம்புணரி ஒன்றியம், கல்லம்பட்டி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவில் கலை இலக்கிய போட்டியில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்ற மாணவி செல்வி வினிதா அவர்களுக்கு நான் நினைவு பரிசு வழங்கிய போது.

7/15/2013

சிங்கம்புணரியை தனி தாலுகாவாக அறிவிக்க ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

சிங்கம்புணரியை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழுக் கூட்டம் தலைவர் ஞான அற்புதராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்பால்துரை முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிங்கம்புணரியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Dinamani

7/19/2011

நிர்வாகிகள் தேர்வு

சிங்கம்புணரி : தமிழ்நாடுஆரம்ப பள்ளிஆசிரியர் கூட்டணி, சிங்கம்புணரி வட்டார நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் ஆணையாளராக எஸ்.புதூர் வட்டார செயலாளர் சண்முகம், பார்வையாளர்களாக மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன் இருந்தனர். மாவட்ட செயலாளராக ஜோசப் ரோஸ்,பொருளா ளராக புரட்சி தம்பி, துணை செயலாளராக சுரேஷ், வட்டார தலைவராக ஞானஅற்புதராஜ்,செயலாளராக பாலகிருஷ்ணன், பொருளாளராக சம்பத், துணை தலைவர்களாக செல்வி,சீதா,கஸ்தூரி, மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Dinamalar - No 1 Tamil News Paper

7/17/2011

SNG TNPTF Election





SNG TNPTF Election





SNG TNPTF Election






SNG TNPTF Election

SNG TNPTF Election

சிங்கம்புணரி TNPTF வட்டாரத்தேர்தல் முடிவுகள்

17.7.2011 அன்று சிங்கமபுணரி பள்ளி எண்-2ல் நடைபெற்ற வட்டாரத்தேர்தலில் கீழ்க்கண்டவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

 தேர்தல் அதிகாரி : திரு.வி.சி.சண்முகம், வட்டாரச்செயலாளர், எஸ்.புதூர்.
தேர்தல் பார்வையாளர்கள்: 1)திரு. வே.சுப்பிரமணியன், மாநிலத்துணைத்த்லைவர். 2)திரு.தே.ஜோசப்ரோஸ், மாவட்டச்செயலாளர். 3)திரு.மு.க.புரட்சித்தம்பி, மாவட்ட பொருளாளர்

தேர்வு செய்ய்ப்பட்டவர்கள்:  
தலைவர் : ச.ஞானஅற்புதராஜ்
செயலாளர்: நா.பாலகிருஷ்ணன் 
பொருளாளர்: ச.சம்பத்

துணைத்தலைவர்கள்: 1) சி.செல்வி 2) ஆறு.கஸ்தூரி 3) இரா.சீதா

துணைச்செயலாளர்கள்: 1) ரெ.லதா 2) ம.வான்மதி 3) மு.பாலசுப்பிரமணியன்

மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் : 1) த.வைரம் 2) தி.இராகவன் 3) சே.லதா

செயற்குழு உறுப்பினர்கள் :
1) எம்.ஏ.ஆஞ்சலா 2) கா.இளையராஜா 3) சு.கெளரி 4) தே.சுமதி 5) சே.கலாவதி 6) க.செல்வி 7) ச.மீனாட்சி 8) ச.சுகுணா 9) வெ.அழகு 10) சே.சிவகாமி 11) க.சரவணன் 12) அ.மலர்விழி 13) து.ராதா 14) சே.மஞ்சுளா 15) ப.வல்லபி 16) எஸ்.சீதாலெட்சுமி 17) வ.கலைமதி 18) அ.அருள்வடிவு 19) த.கவிதா 20) இரா.ஈஸ்வரி 21) மு.முத்துக்குமரன்

நிர்வாக வசதிக்காக (வட்டாரத்திற்குள்):  
CRC மைய பொறுப்பாளர்கள் :  Primary
சிங்கம்புணரி: 1) கா.சித்ரா 2) சு.கீதாராணி
பிரான்மலை : 1) பா.கெளரி 2) ஏடிடி.செந்தாமரை
காளாப்பூர் : 1) ப.கெளசல்யா 2) சு.ஞானவிநாயகம் 3) சோ.முத்துமாரி
முறையூர் : 1) மரு.ரோஜா 2)பெ.ரோகிணி 3) டா.லெவெ ஜோசப்துறை
ஏரியூர் : 1) இ.கலாதேவி 2) செ.மாலதி

Upper Primary CRC
சிங்கம்புணரி : 1) பா.இராஜலெட்சுமி 2) த.ஜாய்ஸ் அன்னாள்
எஸ்.எஸ்.கோட்டை : 1) சு.ஜெயகெளரி 2) எஸ்.மதிவாணன்

தேர்தல் ஏற்பாடு : 
ஆ.முத்துப்பாண்டியன், முன்னாள் வட்டாரச்செயலாளர்