சிங்கம்புணரியை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா அறிவிக்க வேண்டுமென
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் அரசுக்கு கோரிக்கை
விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழுக் கூட்டம் தலைவர் ஞான அற்புதராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்பால்துரை முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிங்கம்புணரியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக