EMIS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
EMIS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
11/13/2014
9/12/2014
3/14/2014
கல்வித் தகவல் மேலாண்மை முறை (EMIS) இணையதளங்களை ஆசிரியர்களும் ,மாணவர்களும் தொடர்ந்து பயன்படுத்த பள்ளிகல்வித்துறை உத்தரவு
லேபிள்கள்:
இயக்குநரின் செயல்முறைகள்,
EMIS
பள்ளிகல்வித்துறை செயல்பாடுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும்,கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகளை உரிய தரத்தில் மேம்படுத்தி கொள்ளவும் http://www.ecs. tnschools.gov.in/ மற்றும் http://www.tnschools. gov.in/ இணையதளங்களை ஆசிரியர்களும் ,மாணவர்களும் தொடர்ந்து பயன்படுத்த பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
PDF - click here
3/10/2014
கல்வி தகவல் மேலாண்மை முறை: தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு
லேபிள்கள்:
EMIS
தமிழ்நாடு
தொடக்கக் கல்வி துறையில் கல்வி தகவல் மேலாண்மை முறை என்ற பெயரில் தனி நபர்
தகவல் தொகுப்பு முறைக்கு ஆசிரியர்களின் பணி விவரங்கள் இணையதளம் வாயிலாக
பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்
கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி
வைத்துள்ள உத்தரவில் கூறியதாவது:
தொடக்கக் கல்வி இயக்கத்தில்
பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணி விவரங்களை இணையதளத்தின் மூலமாக
பதிவு செய்ய ஜனவரி 27ம் தேதி தொடக்கக் கல்வி இயக்கத்தில் பயிற்சி
அளிக்கப்பட்டு பதிவு செய்யும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த பணியை
மார்ச் 15-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட தொடக்க
கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும் ஒன்றிய மற்றும் மாவட்ட
அளவில் பணியாற்றும் அனைத்து அமைச்சு பணியாளர்களின் விபரங்களை ஆன்-லைனில்
பதிவு செய்யும் வகையில் கடந்த நவம்பர் மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு பதிவு
செய்யும் பணி நடைபெற்றது. ஆசிரியர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின்
விவரங்களை பதிவு வாரியாக மாவட்ட அளவில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில்
பூர்த்தி செய்து மார்ச் 15ம் தேதி மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்
என்று மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு
உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10/25/2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



