பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

3/14/2014

கல்வித் தகவல் மேலாண்மை முறை (EMIS) இணையதளங்களை ஆசிரியர்களும் ,மாணவர்களும் தொடர்ந்து பயன்படுத்த பள்ளிகல்வித்துறை உத்தரவு

பள்ளிகல்வித்துறை செயல்பாடுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும்,கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகளை உரிய தரத்தில்  மேம்படுத்தி கொள்ளவும் http://www.ecs.tnschools.gov.in/ மற்றும் http://www.tnschools.gov.in/  இணையதளங்களை ஆசிரியர்களும் ,மாணவர்களும் தொடர்ந்து பயன்படுத்த பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
PDF - click here



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக