தொடக்கக் கல்வி - நீதிமன்றத் தீர்ப்பாணைகள் - 01.06.88க்கு முன்பு
இடைநிலை ஆசிரியர்களாகவும், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் மற்றும்
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றியவர்கள் - மொத்த
பணிக்காலத்தையும் கணக்கிட்டு 1.6.88 அன்று நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்
பணியில் தேர்வுநிலை / சிறப்புநிலை அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.