இன்று (25.7.2013) காலை 11.00 மணிக்கு தந்தி டி.வி.யில் நடைபெறும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைய காரணம் என்ன என்பதை பற்றிய நேரடி கலந்தாய்வில் நமது மாநிலத்துணைத்தலைவர் திரு.தே.ஜோசப்ரோஸ் கலந்துகொள்கிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அனைவரும் தவறாது பார்க்கவும்.
- TNPTF சிவகங்கை மாவட்டக்கிளை.
- TNPTF சிவகங்கை மாவட்டக்கிளை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக