தொடக்கக் கல்வி துறையில் பணியாற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலி ஏற்படும் பணியிடங்களில் 3 சதவீதம் பதவி உயர்வு அளிக்க கல்வித்துறை முடிவெடுத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணிமூப்பு பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டுள்ளது . இதனால் தொடக்கக் கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக