எமது பள்ளியின் ஆண்டு விழாவிற்கு அன்புடன் அழைக்கின்றோம்!!!
இடம்:ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி பிரான்மலை
நாள்: 27.04.2011 நேரம்: மாலை-5.30
சிறப்புரை: தே.ஜோசப்ரோஸ் இமானுவேல்
TNPTF -மாவட்டச்செயலாளர்
விழா ஒருங்கிணைப்பு
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சிங்கம்புணரி வட்டாரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக