சென்னை:தனியார் பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட கல்வி கட்டணத்தை வெளியிட்டது நீதிபதி ரவிராஜ பாண்டியன்குழு. 6400 பள்ளிகளுக்கான கட்டண விபரம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளுக்கும் கட்டணம் பொருந்தும். அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவித்த கட்டண விகிதம் பொருந்தாது என்றும் அங்கீகாரம் பெற்ற பின்னர் புதியகட்டணம் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது.புதிய கட்டணங்கள் 2010-11,11-12,12-13 ஆகிய மூன்று கல்வியாண்டுகளுக்கு பொருந்தும். புதிய கட்டணங்கள் விபரங்களை தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அதிகாரிகளை அணுகி விபரம் பெறலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக