சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் முடிய இன்னும் பத்து நாட்களே பாக்கி உள்ள நிலையில் கிட்டத்தட்ட 76,000 இடங்கள் இன்னும் நிரம்பாமல் காலியாக உள்ளன.
இந்த இடங்கள் அனைத்தும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களாகும். ஜூலை 8ம் தேதி பொது கலந்தாய்வு தொடங்கியது. ஆகஸ்ட் 11ம் தேதி வரை இது தொடரும்.
நடப்பு ஆண்டில் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 1,47,732 ஆகும். கலந்தாய்வுக்கு இதுவரை 85,440 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 19,549 பேர் வரவில்லை. 71,138 பேர் சீட் வாங்கி சேர்ந்துள்ளனர்.
இன்னும் 76,594 இடங்கள் காலியாக உள்ளனவாம். இவற்றில் பெரும்பாலான இடங்கள் கடைசி வரை நிரம்ப வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக