சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த இன்ஜினியரிங் படிப்பிற்கான பொது கவுன்சிலிங் முடிவில், 45 ஆயிரம் சீட்கள் மிஞ்சிப் போ்ய் விட்டன.
தமிழகத்தில் உள்ள இன்ஜினிரியங் கல்லூரிகளில் பி.இ., சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஆண்டுத் தோறும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறு்.
இந்தாண்டிற்கான பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் நேற்றோடு முடிந்தது. கவுன்சிலிங் முடிவில் 45 ஆயிரம் சீட்கள் நிரம்பாமலேயே இருந்தன. பொது கவுன்சலிங்கின் கடைசி மாணவியாக, திருவண்ணாமலையை சேர்ந்த ஆஷா, இ.சி.இ.,பிரிவைத் தேர்ந்தெடுத்தார்.
அதன்பின் பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறுகையில்,
கவுன்சிலிங்கில் விண்ணப்பித்தவர்களில், 1,04,153 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 45,062 இடங்கள் மீதமாக உள்ளது.
கவுன்சிலிங்கில், 1 கல்லூரியை யாருமே தேர்ந்தெடுக்கவி்ல்லை. 26 கல்லூரிகளில் முழு இடங்களும் நிரம்பி உள்ளது. பிளஸ்2 தேர்வில் உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று கவுன்சிலிங் நடைபெறும்.
வரும் 16, 17ம் தேதிகளில், தொழில்கல்வி மாணவர்களான 2ம் கட்ட கவுன்சிலிங் நடைபெறும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக