மதுரை: பள்ளிக் கல்வித்துறையில் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
செப்., 22 ல் துவங்கி 30 வரை தேர்வு நடக்கிறது. காலையில் 6, 8, 10ம் வகுப்புகளுக்கும், மாலையில் 7, 9ம் வகுப்புக்கும் தேர்வுகள் நடைபெறும். 9, 10ம் வகுப்புகளுக்கு மட்டும் தமிழ், ஆங்கிலம் இரண்டு தாள்கள் நடைபெறும். செப்., 22 காலை, மாலையில் தமிழ் முதல்தாள், 23ல் தமிழ் இரண்டாம் தாள், 24ம் தேதி 6, 8ம் வகுப்புகளுக்கு காலையில் ஆங்கிலம், மாலையில் 7ம் வகுப்புக்கு மட்டும் ஆங்கிலம். செப்., 26ம் தேதி காலை 10ம் வகுப்புக்கு ஆங்கிலம் முதல்தாள், மாலையில் 9ம் வகுப்புக்கு ஆங்கிலம் இரண்டாம் தாள்.செப்., 28ல் கணிதம், 29ல் அறிவியல், 30ல் சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.
Source: dinamalar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக