இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் சிறந்த முறையில் கற்பிக்கவும், கற்கவும் உதவும் கல்வித்திறன் (வேல்யு எஜுகேஷன்) படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி, அதில் கற்பித்தலும், கற்பதும் எவ்வளவு சிறப்பானது என்பதை புரிய வைக்கும் வகையில் இந்த படிப்பு அமைந்துள்ளது. முக்கியமாக ஆசிரியர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், பணிபுரிவோருக்கு ஏற்ற வகையில் இப்படிப்பு உள்ளது என் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தொலைதூரக் கல்வி முறையில் வரும் 2012ம் ஆண்டு ஜனவரியில் இருந்து இந்த சான்றிதழ் படிப்பு அறிமுகமாக உள்ளது.
துவக்கப் பள்ளி ஆசிரியர்களை மையமாகக் கொண்டே இப்படிப்பினை இக்னோ அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக