சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் வழங்கப்படும் பல்வேறு பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் வாயிலாக வழங்கப்படும் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பம் பெறுவதற்கும் மற்றும் சேர்க்கைக்குமான தேதி நவம்பர் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
பொதுமக்களின் நலனைக் கருதி இந்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழக தொலை தூரக் கல்வி இயக்ககம் மூலம் வழங்கப்படும் அனைத்து பாடப்பிரிவுகளும் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் வேலை வாய்ப்பிற்கு முழுமையான தகுதியை நிர்ணயம் செய்யும் தொலை நிலைக் கல்வி குழுமம், புதுடெல்லி மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் நடத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக