புதிய ஆசிரியன் ஆயுள் சந்தா அளித்தல்
தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டத் தலைவர் திரு.ஆ.முத்துப்பண்டியன் அவர்களின் கோகுல பவனம் புதுமனை புகு விழா நிகழ்வில் இயக்க வளர்ச்சி நிதியாக ரூ.1000/- மாநில பொருளாளர் திரு.மோசஸிடம் வழங்கப்பட்டது. அதே நிகழ்ச்சியில் புதிய ஆசிரியன் ஆயுள் சந்தா ரூ1000/- முன்னாள் மாநில தலைவர் திரு.கே.ஏ.தேவராசன் அவர்களிடம் வழங்கப்பட்டது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக