கோவை : ஆசிரியர்கள் தகுதி தேர்வை அரசு ரத்து செய்ய வலியுறுத்தி ஏப்ரல் 10ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக கோவை ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார். அளவுக்கு அதிகமான ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். கோரிக்கையை வலியுறுத்தி வட்டார தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக