சென்னை உயர்நீதிமன்றத்தில் இழுத்துக்கொண்டே சென்ற இரட்டைப்பட்டம் வழக்கு நாளை விசாரணைக்கு வருவதாக வழக்கை நடத்தி வரும் திரு.கலியமூர்த்தி மற்றும் திரு.ஆரோக்கியராஜ் இருவரும் நம்மிடம் தொலைபேசியில் தெரிவித்தனர். இந்தச்செய்தி பதவி உயர்வுக்காக காத்திருக்கும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக அமையும். விசாரணையின் போக்கு பற்றி நமது வலைதளத்தில் (www.mptnptf.blogspot.com) உடனுக்குடன் பதிவேற்றப்படும். தொடரந்து தொடர்பில் இருக்கவும்.
தோழமையுடன்......
ஆ.முத்துப்பாண்டியன்,
மாவட்டத்தலைவர்,
சிவகங்கை மாவட்டம்
தோழமையுடன்......
ஆ.முத்துப்பாண்டியன்,
மாவட்டத்தலைவர்,
சிவகங்கை மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக