இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மாண்புமிகு ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சதியநாரயணன் முன்னிலையில் இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஆனால் பட்டியலில் 152வது அயிட்டமாக இருப்பதால் நீதி மன்ற நேரத்திற்குள் அந்த எல்லையை தொடுமா என்பது சந்தேகம்தான். பட்டியலில் உள்ள வழக்குகளின் தன்மையை பொறுத்துதான் இந்த கால அளவை கணிக்க முடியும். இருநதாலும் இன்று சந்தேகம்தான். வழக்கு சம்பந்தமாக உள்ள உடனடி நிலைகளை நமது வலைதளத்தில் பதிவேற்றப்படும். ஆசிரியர்கள் இதனால் மனச்சோர்வு அடைந்துள்ளனர்.
52. WA.529/2013 M/S. G. SANKARAN M/S.ROW AND REDDY
(W.A.) E.RANGANAYAKI S.SATISHKUMAR
B.THINGALAVAL V.GOVARDHANAM
L.PARVIN BANU FOR R
1.
M/S. J.NEDUNCHEZHIYAN
FOR RR 42 TO 111
M/S.DAKSHAYANI REDDY
FOR RR 112 TO 189
M/S.C.S.ASSOCIATES FOR R190
PETITION AFFIDAVIT DUE REG.
R2 TO R41
For Stay
MP.1/2013 - DO -


52. WA.529/2013 M/S. G. SANKARAN M/S.ROW AND REDDY
(W.A.) E.RANGANAYAKI S.SATISHKUMAR
B.THINGALAVAL V.GOVARDHANAM
L.PARVIN BANU FOR R
1.
M/S. J.NEDUNCHEZHIYAN
FOR RR 42 TO 111
M/S.DAKSHAYANI REDDY
FOR RR 112 TO 189
M/S.C.S.ASSOCIATES FOR R190
PETITION AFFIDAVIT DUE REG.
R2 TO R41
For Stay
MP.1/2013 - DO -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக