ஆசிரியர்
தகுதி தேர்வு 2013-ம் ஆண்டு தாள் - 2 எழுதிய (4௦௦௦௦௦) பேரில் 7 சதவிகிதம்
பேர் அதாவது மொத்தம் 28000 பேர் வெற்றியடைய வாய்ப்புள்ளது. அவர்களில்
இவர்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றும் போது st , sc பிரிவினர் அனைவரும்
90மதிப்பெண் எடுத்து தகுதி பெற்றாலே போதுமானதாக இருக்கும் ஆனால் மற்ற
பிரிவினர்களில் 105 மற்றும் 120 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தெரிவு
பெற்று விடஅதிக வாய்ப்புள்ளது .மீதமுள்ள பணி இடங்களுக்கு வெய்ட்டேஜ்
மிகவும் முக்கியமானதாக அமையும் என்பதில் தேர்வு எழுதியவர்களிடையே பெரும்
எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
7 சதவிகிதம் பேர் வெற்றிபெற்றால் எந்தெந்த
பிரிவினர் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தால் ஆசிரியர் பணிக்கு தெரிவு
செய்யப்பட வாய்ப்பு இருக்கலாம் என்ற கணக்கீடும், வெய்ட்டேஜ் அடிப்படையில்
எவ்வளவு பேர் தெரிவு செய்ய வாய்ப்புள்ளது என்பதையும் உத்தேசமாக
கணக்கிடப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு படி மட்டுமே கணக்கீடு
கொடுக்கப்பட்டுள்ளது இதில் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை, முக்கியமாக பணி
இடங்களின் எண்ணிக்கையை பொருத்து இது மாறுபடும்.
கீழுள்ளவாறு ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் பெறுபவர்களுக்கு பணி நியமனம் கிடைக்க அதிகபடியாக வாய்ப்புள்ளது.
Tamil
English
Maths
Science
Social Science
OC 105
105
105
105
120
BC
105
105
105
105
105
MBC
105
105
105
90
105
SC
105
90
90
90
105
ST
90
90
90
90
105
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக