பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/09/2013

இது யாருடைய வகுப்பறை

இது யாருடைய வகுப்பறை
மாணவர்களை திட்டக்கூடாது, அடிக்கக்கூடாது, எதுவுமே சொல்லக்கூடாது என்றால் அவர்களை எப்படித்தான் படிக்க வைப்பது என்று ஆதங்கப்படும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இப்படிதான் என்று வழிகாட்டும் பொக்கிஷம்.
பலவிதமான எண்ணங்கள், உணர்வுகள் ஒரு வரலாற்று நூலை வாசித்த பரவசம் ஒரு நேரம், ஆராய்ச்சி நூலை வாசித்த பெருமிதம் இன்னொரு நேரம். தகவல்கள் நிரம்பிய ஒரு என்சைக்ளோபீடியாவைப் புரட்டிய பிரமிப்பு. - ச. மாடசாமி

மிக முக்கியமானது என்னவென்றால், கல்வியில் காலூன்றி வேலை செய்பவர்களுக்கு இந்த நூல் அவர்களின் தேடலையும், தெளிவையும் அதிகரிக்க நிச்சயம் உதவும். கல்விப் பணியில் கால்பதிக்க ஆரம்பிப்பவர்களுக்கு அவர்களின் கல்வித்தேடல் பயணத்தைத் துவங்க உதவும். - ஜெ. கிருஷ்ணமூர்த்தி

உலகில் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளில்தான் கல்வியும் நிறைவாக உள்ளது. அங்கே ஆசிரியர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். வகுப்பறைகளும் குதூகலமாய் உள்ளன. ஆனால் இங்கு எப்போது? இதுதான் ஆசிரியர் எழுப்பும் கேள்வி. அதுதான் புத்தகத்தின் மையநீரோட்டமும்கூட. - பொன்.தனசேகரன்

ஆசிரியர் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் -ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியும் பாரதி புத்தகலாயமும் இணைந்து வெளியிடுகிறது. வருகிற 20.10.2013 ஞாயிறு 4 மணிக்கு புத்தக வெளியிட்டு விழா திண்டுக்கல்லில் நடக்கிறது அனைவரும் வருக -


Author: ஆயிஷா இரா.நடராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக