திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதி,ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பாகம் எண்
மற்றும் அவர்களது பெயர்,மொபைல் எண் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
அதிலுள்ள போன் எண்களுக்கு நள்ளிதவில் மர்ம நபர்கள் போன் செய்து தகாத
வார்த்தையில் பேசுகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிளைகள் சார்பில் மாநகராட்சி கமிஷனிடம் புகார் கொடுக்கப்பட்டது.இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறப்பட்டது.
கனகராஜா,ஜோசப்,மோகன்,மணிகண்டபிரபு,பாலு,முத்துச்சாமி,ராஜ்குமார்,சரவணன்.கென்னடி போன்றோர் இணைந்து கோரிக்கை மனு கொடுத்தனர். தினமலர் நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக