ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணிக்கான முதல்நிலை தேர்வை தமிழகத்தில் இருந்து 40 ஆயிரம் பேர் எழுதினர்.
இந்திய ஆட்சி பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட 24 பிரிவுகளுக்கான இந்திய குடிமையியல் பணித் தேர்வு மொத்தம் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
தமிழகத்தின் சென்னை, மதுரை நகரங்களிலும், நாடு முழுவதும் 43 மையங்களிலும் இந்த தேர்வு காலையில் தொடங்கியது.
தமிழகத்தில் 40 ஆயிரம் பேர் முதன்நிலை தேர்வில் பங்கேற்றுள்ளனர்.
சென்னையை தொடர்ந்து மதுரையிலும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணிக்கான முதல்நிலை தேர்வை பலர் எழுதினர்.
திறனாய்வு அடிப்படையிலான கேள்விகளுக்கு தேர்வில் பங்கேற்றவர்கள் பதில் அளிக்க வேண்டும்.
இந்த தேர்வில் தகுதி பெற்றவர்கள் அக்டோபர் 29ஆம் தேதி நடைபெறும் இறுதித் தேர்வில் பங்கேற்பார்கள். இதைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வுக்கு பிறகு இறுதி முடிவு வெளியிடப்படும்.
நாடு முழுவதும் மொத்தம் மூன்றரை லட்சம் பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வை எழுதுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக