மதுரை : மதுரையில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம் மாநில தலைவர் கண்ணன் தலைமையில் நடந்தது. பொதுசெயலாளர் போத்திலிங்கம், பொருளாளர் மோசஸ் உட்பட பலர் பேசினர்.
ஜூலையில் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், மாணவர் அமைப்புகள், அறிவியல் இயக்கங்களுடன் கலந்துரையாடுவது, தமிழக அரசு அமைக்கும் வல்லுனர் குழுவினரை சந்திப்பது, ஆசிரியர் பொது மாறுதலை முறையாக நடத்த வேண்டும், ஆறாவது ஊதியக்குழு குறைபாடுகளை களைந்து, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக