பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/19/2011

CRC-அறிவிப்பு - SPD செயல்முறைகள்


13.8.2011 அன்று வழங்க திட்டமிடப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட Simply English DVD  பயிற்சி(batch II) - 20.8.11 அன்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சியில் வழங்குதல் வேண்டும்.

27.8.2011 அன்று தொடக்க மற்றும் உயர்தொடக்க நிலை ஆசிரியர்க்ளுக்கு குறுவள மைய பயிற்சி பணிமனையாக வழங்கப்படவுள்ளது. இப்பணிமனையில் சமச்சீர் கல்வி சார்ந்து செயல்வழிக்கற்றல், எளிய படைப்பாற்றல் மற்றும்  படைப்பாற்றல் கல்வி முறையில் கற்பிக்க ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

- மாநிலத்திட்ட இயக்குநருக்காக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக