அரசாணை (நிலை) எண்,
நாள். |
சுருக்கம்
|
| தமிழ்நாடு
அரசு ஓய்வூதியதாரர் மருத்துவ நல நிதித் திட்டம், 1995 - அங்கீகரிக்கப்பட்ட
மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சைகள் / சிகிச்சைகள் பட்டியல் - சில
மருத்துவமனைகளை கூடுதலாக அங்கீகரித்து ஆணை வெளியிடப்படுகிறது. | |
| ஓய்வூதியம்
- அரசுப் பணியிலிருந்து ஓய்வூதியத் திட்டம் இல்லாத டான்சி உள்ளிட்ட அரசு
பொதுத் துறை நிறுவனங்களில் ஈர்க்கப்பட்டு ஓய்வு பெற்று மூன்றில் ஒரு பங்கு
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கி ஆணையிடப்படுகிறது. | |
| படிகள்
- பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2011 முதற்கொண்டு
உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. | |
| ஓய்வூதியம்
- ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி -
1-1-2011 ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் -
ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. | |
| படிகள் - அகவிலைப்படி - 01.01.2011 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. | |
| திருத்தப்பட்ட
தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி
உயர்வு - 1.1.2011 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன. | |
| குழு
காப்பீட்டுத் திட்டம் - மக்கள் நலப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு
ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் குழு காப்பீட்டுத்
திட்டம் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
| திருத்திய
ஊதிய விகிதங்கள், 2009 - சிறைத்துறையில் பணிபுரியும் சிறைக்காவலர் நிலை-I,
முதன்மை தலைமை சிறைக் காவலர், துணை சிறை அலுவலர் மற்றும் சிறை
அலுவலர்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது. | |
| திருத்திய
ஊதிய விகிதங்கள், 2009 - தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையில் உள்ள
பணியிடங்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது. | |
| திருத்திய
ஊதிய விகிதங்கள், 2009 - நில அளவைத் துறையில் பணிபுரியும் நில அளவையாளர்,
வரைவாளர், பிர்கா அளவையாளர் மற்றும் நில பதிவேடு வரைவாளர் பணியிடங்களுக்கு
ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது. | |
| திருத்திய
ஊதிய விகிதங்கள், 2009 - ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் துணை வட்டார
வளர்ச்சி அலுவலர் பணியிடத்திற்கு தனி ஊதியம் மாதமொன்றுக்கு
ரூ.500/-அனுமதித்து ஆணையிடப்படுகிறது. | |
| திருத்திய
ஊதிய விகிதங்கள், 2009 - அனைத்து துறைகளிலுள்ள சில வகை அமைச்சு
பணியிடங்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது. | |
| திருத்திய
ஊதிய விகிதங்கள், 2009 - வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம நிர்வாக
அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து
ஆணையிடப்படுகிறது. | |
| திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - அனைத்து துறைகளில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது. | |
| திருத்திய
ஊதிய விகிதங்கள், 2009 - காவல் துறையில் பணிபுரியும் காவலர் நிலை-I,
தலைமைக் காவலர், காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து
ஆணையிடப்படுகிறது. | |
| திருத்திய
ஊதிய விகிதங்கள், 2009 - ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் - சில
வகைப்பணியிடங்களின் ஊதிய விகிதங்கள் திருத்தியமைக்கப்பட்டதன் விளைவாக
ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகள் - திருத்தியமைத்து ஆணையிடப்படுகிறது. | |
| திருத்திய
ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும்
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம்
அனுமதித்து ஆணையிடப்படுகிறது. | |
| திருத்திய
ஊதிய விகிதங்கள், 2009 - வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை இளநிலை
உதவியாளர் / தட்டச்சர்கள், உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - III
ஆகியோருக்கு ஊதிய திருத்தமும், வருவாய்த் துறையின் கீழ் பணியாற்றும் துணை
வட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும்
வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு தனி ஊதியம் அனுமதித்து
ஆணையிடப்படுகிறது. | |
| ஓய்வூதியம்
- ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் - கூடுதல்
ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - ஆணை
வெளியிடப்படுகிறது. | |
| திருத்திய
ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப் பள்ளிக் கல்வித்
துறைகளின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி
ஊதியம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது. | |
| ஓய்வூதியம்
- அரசுப் பணியிலிருந்து ஓய்வூதியத் திட்டம் இல்லாத டான்சி உள்ளிட்ட அரசு
பொதுத் துறை நிறுவனங்களில் ஈர்க்கப்பட்டு ஓய்வு பெற்று மூன்றில் ஒரு பங்கு
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மருத்துவப் படி வழங்கி ஆணையிடப்படுகிறது. | |
| பொங்கல்
பண்டிகை, 2011 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும்
முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை -
வெளியிடப்படுகிறது. | |
| மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2009-2010 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. |
9/22/2011
G.O.from 1.1.2011
லேபிள்கள்:
G.O.