இணை இயக்குனர்களில், ஆர்.எம். எஸ்.ஏ., (மத்திய இடைநிலைக் கல்வி
திட்டம்) இணை இயக்குனர் கார்மேகத்தை தவிர, மற்ற அனைவரும்
மாற்றப்பட்டிருப்பது, துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைவரும், புதிய பொறுப்புகளை ஓரிரு நாட்களில் ஏற்றுக்கொள்ள உள்ளனர்.
(* ப.க.இ.,-பள்ளிக் கல்வி இயக்ககம், தொ.க.இ.,-தொடக்க கல்வி இயக்ககம், டி.டி.இ.ஆர்.டி.,: ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம்)
இயக்குனர்கள் மாற்றம் எப்போது: இணை இயக்குனர்களைத் தொடர்ந்து, இயக்குனர்களும் மாற்றப்பட உள்ளனர். பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பணியிடம் காலியாக இருக்கிறது. இதை நிரப்பும்போது, பல அதிகாரிகளுக்கு மாற்றம் வரும் என தெரிகிறது. இது தொடர்பான உத்தரவு, ஓரிரு நாளில் வரும் என கூறப்படுகிறது.
Thanks: Dinamalar