நாவலர் நெடுஞ்செழியன் கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் கல்வி
உதவித் தொகை பெற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய கலை, அறிவியல் மற்றும் தொழில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
விண்ணப்பத்தை ரூ.5க்கான அஞ்சல் தலை ஒட்டிய சுய முகவரியிட்ட உறையுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
நாவலர் நெடுஞ்செழியன் கல்வி அறக்கட்டளை,
7/4, மாசிலாமணி தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை -18 என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
Thanks: Kalvimalar