சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
10ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 1ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடைபெறுகிறது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தியா முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.
10ம் வகுப்பு தேர்வு அட்டவணை
மார்ச் 1ம் தேதி பெயின்டிங் தேர்வு
மார்ச் 2ம் தேதி கணிதம்
மார்ச் 5ம் தேதி மொழித் தாள்
மார்ச் 6ம் தேதி பஞ்சாபி, மராதி, மலயாளம்
மார்ச் 10ம் தேதி அடிப்படை ஐ.டி.
மார்ச் 12ம் தேதி ஹோம் சயின்ஸ்
மார்ச் 13ம் தேதி வோகேஷனல்
மார்ச் 14ம் தேதி பிரெஞ்ச், பொது சமஸ்கிருதம்
மார்ச் 16ம் தேதி பொது ஆங்கிலம், ஆங்கில இலக்கியம்
மார்ச் 20ம் தேதி அறிவியல் தியரி, செய்முறை
மார்ச் 22ம் தேதி இந்தி கோர்ஸ் ஏ, கோர்ஸ் பி
மார்ச் 26ம் தேதி சமூக அறிவியல்
பனிரெண்டாம் வகுப்பு தேர்வு அட்டவணையைக் காண http://cbse.nic.in/dsht1212.pdf இணையதளத்தைப் பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக