வேலூர்: அங்கீகாரம் இல்லாத, 8 தொடக்க
பள்ளிகளுக்கு, வேலூரில், கல்வி அதிகாரிகள், "சீல்&' வைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில், அரசு அங்கீகாரம் இல்லாமல், பள்ளிகள் செயல்படுவதாக,
கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. அரசு அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட,
எட்டு பள்ளிகளுக்கு, தொடக்கக் கல்வி அதிகாரிகள், சீல் வைத்தனர்.
இப்பள்ளிகளில் படித்த, 1,200 மாணவ, மாணவியர், வேறு பள்ளிகளில் சேர்க்க, ஏற்பாடு செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக