இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909
புதிய பென்ஷன் திட்டத்தை இரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை வேண்டி தொடரப்பட்ட வழக்கில் 02.08.2013-ல் விசாரணை
திண்டுக்கல்
மாவட்டத்தை சேர்ந்த திரு.பி .பிரெடெரிக் எங்கெல்ஸ் (TNPTF - மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்)அவர்கள் புதிய பென்ஷன்
திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் (வழக்கு எண் -3802/2012) சென்னை
உயர் நீதி மன்ற மதுரை கிளை தலைமை நீதிபதி அவர்கள் ஆகஸ்ட் 2-ல் நிதித்துறைச்
செயலாளர் , தொடக்கக்கல்வி இயக்குநர் , திண்டுக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி
அலுவலர் உள்ளிட்ட 8 நபரை 02.08.2013 அன்று நேரில் ஆஜராக உத்தரவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக