சென்னை உயர் நீதிமன்றத்தில் மாண்புமிகு தலைமை நீதியரசர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு எதிர் தரப்பு வழக்குரைஞர்கள் வேண்டுதலுக்கிணங்க வருகிற 06.08.2013 - செவ்வாய் கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வழக்கை முன்னின்று நடத்தி வரும் சிவகங்கை ஆரோக்கியராஜ், திருவண்ணாமலை விஸ்வநாதன், விழுப்புரம் கலியமூர்த்தி, திருவள்ளூர் கருணாலயபாண்டியன் ஆகியோர் நம்மிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். 06.8.2013க்கு பின்னர் தள்ளி போவதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தனர். வழக்கு சுமூகமாக முடிய வாழ்த்துக்கள்.
தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் முகநூலில் கருத்து பரிமாறிக்கொள்ளும் அனைத்து தோழர்களுக்காகவும் இதனை பகிர்கிறேன். தொடர்ந்து நம் வலைத்தளத்துடன் (www.mptnptf.blogspot.com ) தொடர்பில் இருக்கவும்.
என்றென்றும் தோழமையுடன்..........
ஆ.முத்துப்பாண்டியன்
மாவட்டத்தலைவர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சிவகங்கை மாவட்டம்.
முகநூல்: https://www.facebook.com/tnptfmuthupandian
E.Mail : tnptfmuthupandian@gmail.com
www.mptnptf.blogspot.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக