சென்னை: கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில்
உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
அளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், +1,+2 பள்ளி
மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக