மூத்த வழக்கறிஞர் திரு.பிரகாஷ் அவர்கள் வழக்கு வரும் வேளையில் வேறொரு வழக்கில் வாதாடிக்கொண்டிருந்ததால் பாஸ் ஓவர் கேட்கப்பட்டது. அதன் பின் அவர் முதல் அமர்வு நீதி மன்றத்திற்கு வந்தபொழுது மற்ற வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தது. அதன் பின் நீதி மன்ற நேரம் நிறைவடைந்தது. முற்றும். ........ மீதி கதை நாளை தொடருமா? ஆவலுடன் எதிர்பார்க்கவும்.
______________MP@TNPTF__________
______________MP@TNPTF__________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக