சான்றிதழ்களை சமர்ப்பிக்கா விட்டால் தேர்வு ரத்தாகி விடும், முதுகலை ஆசிரியர் விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரிக்கை
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 22, 23ம் தேதிகளில்,
மாநிலம் முழுவதும், 14 இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கான அழைப்பு
கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டன. "சான்றிதழ்
சரிபார்ப்பின்போது, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறினால், சம்பந்தப்பட்ட
தேர்வர், தகுதியற்றவராக கருதி, நீக்கப்படுவார்" என, டி.ஆர்.பி.,
அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக