சிவகங்கையில் நேற்று(4.12.2013) டிட்டோஜாக் கூட்டம் நடைபெற்றது. இதில் வருகிற 10.12.2013 அன்று வட்டார அளவில் டிட்டோஜாக் கூட்டங்களை நடத்துவது என முடிவாற்றப்பட்டது. அக்கூட்டங்களில் பார்வையாளராக சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் ஒதுக்கப்பட்ட இயக்கங்களின் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொள்வது என முடிவாற்றப்பட்டது.
ஒதுக்கீடு விபரம்:
1. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
(சிங்கம்புணரி, எஸ்.புதூர், கல்லல்)
2. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
( மானாமதுரை, திருப்புவனம்)
3. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
( சிவகங்கை, சாக்கோட்டை, கண்ணங்குடி )
4. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
( காளையார்கோவில, இளையான்குடி)
5. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
( தேவகோட்டை, திருப்பத்தூர் )
மேற்கண்வாறு வட்டாரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஒதுக்கீடு விபரம்:
1. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
(சிங்கம்புணரி, எஸ்.புதூர், கல்லல்)
2. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
( மானாமதுரை, திருப்புவனம்)
3. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
( சிவகங்கை, சாக்கோட்டை, கண்ணங்குடி )
4. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
( காளையார்கோவில, இளையான்குடி)
5. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
( தேவகோட்டை, திருப்பத்தூர் )
மேற்கண்வாறு வட்டாரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக