பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

1/07/2014

பணிக்கால விடுப்புகளும், ஊதியமும்

1.தற்செயல் விடுப்பு  -  முழுஊதியம்&படிகள் 
2.சிறப்பு தற்செயல் விடுப்பு  -  முழுஊதியம்&படிகள் 
3.கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு  -  முழுஊதியம்&படிகள் 
4.மகப்பேறு விடுப்பு  -  முழுஊதியம்&படிகள் 
5.கருச்சிதைவு விடுப்பு  -  முழுஊதியம்&படிகள் 

6.தத்தெடுப்பு விடுப்பு  -  முழுஊதியம்&படிகள் 

7.ஈட்டிய விடுப்பு  -  முழுஊதியம்&படிகள் 
8.மருத்துவவிடுப்பு  -  முழுஊதியம்&படிகள் 
9.சொந்தக்காரண விடுப்பு  - ஊதியத்தில் 50%&படிகள் 
10.அசாதாரண விடுப்பு  - ஊதியம் ஏதுமில்லை 
11.ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு  - முழுஊதியம்&படிகள்(MA தவிர)

மருத்துவ விடுப்பின் பொழுது தேர்வு எழுதினால் அதற்கு பணப்பயனோ, பதவி உயர்வோ வழங்கப்பட மாட்டாது.ஆனால் மகப்பேறு விடுப்பின் பொழுது தேர்வு எழுதலாம்.பணப்பயன் மற்றும் பதவி உயர்வு  வழங்கப்படும். பணிப்பதிவேட்டில் அதை பதிவு செய்யும் பொழுது காரணம் தெரிவித்தால் போதுமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக