சிவகங்கை, : மானாமதுரையில் ஆசிரியர் ஊரிமை இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம் வரும் 1ம் தேதி மானாமதுரை ஓவிசி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.
இதில் மன அழுத்தத்தை நீக்குவதற்கான மருத்துவ ஆலோசனை, இரத்த அழுத்தம், பொதுசிகிச்சை பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது.
மதுரை தேவதாஸ் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை சேர்ந்த 15பேர் கொண்ட மருத்துவ குழுவினர் இதில் பங்கேற்க உள்ளனர்.
தலைமையாசிரியர்கள் மாரிராஜன், பொக்கிஷம், சேவியர்ஆரோக்கியதாஸ், தமிழாசிரியர் இளங்கோ உள்ளிட்டோர் இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக