சிவகங்கை,ஜன.4-சிவகங்கை அருகே பள்ளிக் கூடத்தில் தீக் குளித்த தலைமை ஆசிரியை இறந்து போனார்.தலைமை ஆசிரியைசிவகங்கையை அடுத்த ஒக்கூர் புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்தவர் செந்தில்குமாரி (வயது 53). இவர் கடந்த டிசம்பர் மாதம் 4-ந்தேதி பள்ளிக் கூடத்தில் உள்ள கழிப் பறையில் மண் எண்ணை ஊற்றி தீக்குளித் தார்.இதைத்தொடர்ந்து அவரை மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சுமார் 25 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றுவந்த செந்தில்குமாரி சிகிச்சை பலன் இன்றி நேற்றுஇறந்துபோனார்.விசாரணைஇதுகுறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலைமை ஆசிரியை செந்தில்குமாரி மனஅழுத்தம் காரணமாக தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
1/04/2014
பள்ளிக்கூடத்தில் தீக்குளித்த தலைமை ஆசிரியை சாவு
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
சிவகங்கை,ஜன.4-சிவகங்கை அருகே பள்ளிக் கூடத்தில் தீக் குளித்த தலைமை ஆசிரியை இறந்து போனார்.தலைமை ஆசிரியைசிவகங்கையை அடுத்த ஒக்கூர் புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்தவர் செந்தில்குமாரி (வயது 53). இவர் கடந்த டிசம்பர் மாதம் 4-ந்தேதி பள்ளிக் கூடத்தில் உள்ள கழிப் பறையில் மண் எண்ணை ஊற்றி தீக்குளித் தார்.இதைத்தொடர்ந்து அவரை மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சுமார் 25 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றுவந்த செந்தில்குமாரி சிகிச்சை பலன் இன்றி நேற்றுஇறந்துபோனார்.விசாரணைஇதுகுறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலைமை ஆசிரியை செந்தில்குமாரி மனஅழுத்தம் காரணமாக தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக