சிவகங்கையை அடுத்த ஒக் கூரை சேர்ந்தவர் முரளி (வயது 50). இவரது மனைவி
சீதாலட்சுமி. இவர்களுக்கு திருமணம் முடிந்து 15 ஆண்டு கள் ஆகிறது. முரளி
ஒக்கூரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி யில் தலைமை ஆசிரியராக பணியாற்றி
வந்தார்.
சம்பவத்தன்று மனைவி திருகோஷ்டியூருக்கு சென்று விட்டார். வீட்டில்
தனியாக இருந்த முரளி காப்பி போடு வதற்காக ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்துள்ளார்.
அப் போது எதிர்பாராத விதமாக முரளி மீது தீப்பற்றியது. இதனால் அவர் வேதனை
தாங் காமல் அலறி துடித்துள் ளார்.
சாவு
இதற்கிடையில் வீட்டுக்குள் இருந்து புகை வருவதை பார்த்த அப்பகுதியினர் வீட் டுக் குள் சென்று பார்த்தபோது, முரளி மீது தீப்பற்றி எரிந் துள் ளது. உடனடியாக அவரது உடலில் உள்ளதீயை அனைத்து சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றுள்ளனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். இதுகுறித்து மதகுப் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக