இன்று சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உட்டபட டிட்டோஜாக்கை சாரந்த 6 இயக்கங்களின் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் 6.3.2014 அன்று மாநிலம் முழுவதும் எழுச்சியுடன் வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் வேலை நிறுத்தம் பற்றியும் அது ஏற்படுத்திய விளைவுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
தமிழக அரசு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று 10 சதவீத அகவிலைப்படியை உடனே அறிவிக்க வேண்டுகோள் விடப்பட்டது.
தேர்தல் நடைபெற இருப்பதால் டிட்டோஜாக்கின் அடுத்த உயர்மட்டக் குழு கூட்டம் ஜூன்-14 அன்று கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என முடிவாற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக