இன்று 18.03.2014 சென்னையில் உள்ள ஆசிரியர் மன்ற கட்டிடத்தில் டிட்டோஜாக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்து சங்கத்தை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால்,
அடுத்தகட்ட முடிவுகள் குறித்து ஜுன் மாதம் கூடி முடிவெடுக்கலாம்
என முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக