காரைக்குடியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் ஜோசப்ரோஸ் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆ.தாமஸ் அமலநாதன், மாவட்டப் பொருளாளர் வே. சிங்கராயர் மற்றும் மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது,
மானாமதுரை உதவி தொடக்கக்கல்வி அலுவலரின் ஆசிரியர் விரோதப் போக்கைக் கண்டித்து இரண்டு கட்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், முதல் கட்டமாக
வட்டார அளவில் நவம்பர் 11-ஆம் தேதி மானாமதுரை உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பும், இரண்டாம் கட்டமாக டிசம்பர் 2-ஆம் தேதி மாவட்ட அளவில்,
சிவகங்கை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக