1. டிசம்பர் மாவட்ட மறியல் மழை வெள்ள பாதிப்பால் ஜனவரி 30, 31, மற்றும் பிப்ரவரி முதல் தேதிக்கு மாற்றம்.
2. மாவட்ட ஜேக்டோ கூட்டத்தை உடனடியாக கூட்டுதல்
3. மாநில உயர்மட்ட ஜேக்டோ அடுத்த கூட்டம் வருகிற ஜனவரி 10ந் தேதி திருச்சியில் கூட்டுவது என முடிவாற்றப்பட்டது.
4. ஜனவரி 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஆசிரியர் சந்திப்பு
5. அரசு உத்தரவிடாமல் சில மாவட்டங்களில் அக்டோபர் 8 வேலை நிறுத்த ஊதியம் பிடித்ததை இயக்குநரிடம் முறையிடுவது
6. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குனரின் ஆசிரியர் விரோதபோக்கு குறித்து நேரிடையாக இன்றே சந்தித்து முறையிடுவது உள்ளிட்ட முடிவுகள் முடிவாற்றப்பட்டன.
தகவல்: திரு.பாலச்சந்தர், மாநிலப்பொதுச்செயலாளர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
பகிர்வு: முத்துப்பாண்டியன், மாவட்டச் செயலாளர், சிவகங்கை மாவட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக