சென்னை:இனி வருமான வரியை பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட வணிக வங்கிகளிலும் செலுத்த இந்திய ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்துள்ளது.
வரி செலுத்த ஜூன் மாத இறுதி வரை காத்திருக்காமல், வருமான வரியைச் செலுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க கூடுதல் கவுண்ட்டர்களையும் திறந்துள்ளது.
எனினும், பொது மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் தேசிய பொதுத் துறை, தனியார் வங்கிகளிலும், வருமான வரியை ரொக்கமாகவோ அல்லது காசாலையாகவோ செலுத்தலாம் என்று ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் என்.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக